வடிவுக்கரசி தேளாய் கொட்டிய 8 படங்கள்.. சிவாஜிக்கே தண்ணிகாட்டிய சூப்பர் ஹிட் படம்
நடிகை வடிவுக்கரசி கதாநாயகி, வில்லி, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி என அனைத்து கேரக்டர்களையும் தரமாக செய்து சினிமாவில் இன்று ஒரு மிகப்பெரிய முன்னணி முக்கியமான நடிகையாக உள்ளார்.