விஜய், ரஜினிக்கு அடுத்து சிவகார்த்திகேயன்.. அமரன் படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சிவகார்த்தியேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி, புவன் அரோரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கெளரவ்