பீஸ்ட் படத்தில் கில்லி பட பாடல்.. அதுவும் இந்த பாடலைதான் ரீமிக்ஸ் செய்து கலக்க போகிறார்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜயின் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருப்பது மட்டுமல்லாமல் திரையரங்கில் தாறுமாறாக தங்களுடைய ஆதரவை