3000 கோடி பட்ஜெட், சல்மான்கான் வில்லன்.. அட்லியோட அடுத்த தென்னிந்திய டாப் ஹீரோ யார் தெரியுமா?
Atlee: அட்லி சினிமாவுக்கு வருவதற்கு முன் யார் முகத்தில் முழித்து விட்டு வந்திருப்பார் என்று தெரியவில்லை. அவருக்கு அதிர்ஷ்ட காத்து சரமாரியாக வீசுகிறது. அவருடைய குருநாதர் சங்கருக்கு