ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா.. பேசிய வாய்க்கலாம் பூட்டு போட்ட அண்ணாத்த ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சக்கை போடு