எந்த பதவியும் வேண்டாம்.. குஷ்பூவின் அமைதிக்கு பின் இருக்கும் ரகசியம் இதுதானாம்
90களில் கனவுக்கன்னியாக வலம்வந்த குஷ்பூ, தமிழில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவருக்காக ரசிகர்கள் கோவில் கட்டியதெல்லாம் எங்கும் நடந்திராத செயல். இவர் தனது மார்க்கெட் உச்சத்திலிருந்தபோதே