வலிமை ஏன் கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாகவில்லை.. பிரச்சனைக்கு காரணம் இவர்தான்
அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. சமீபகாலமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இணையதளங்களில் வலிமை