நடிகைகளுக்கு ரூம் போட்டு காசை அழித்த ஏ ஆர் முருகதாஸ்.. மேடையில் கடுப்பாகி பேசிய தயாரிப்பாளர்
சென்னையில் அடங்காமை எனும் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே.ராஜன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து மிகவும் கோபமாக பேசியுள்ளார். இசை