பெரிய நடிகர்கள் கைவிட்டதால் தனி ரூட்டை பிடித்த ஏ.ஆர்.முருகதாஸ்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த லேட்டஸ்ட் அப்டேட்
அஜித் நடிப்பில் வெளியான தீனா படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து இவர் இயக்கிய ரமணா, கஜினி, துப்பாக்கி, 7ஆம் அறிவு போன்ற