33 வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாத விஜயசாந்தி.. ஜெயலலிதா போலவே இவங்க கூறிய காரணம்
சினிமாவில் 80 காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் விஜயசாந்தி. அப்போதெல்லாம் விஜயசாந்திக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகர்கள் இணையாக பல கோடி