கொரானாவுக்காக பல மடங்கு அள்ளிக் கொடுத்த ரஜினிகாந்த்.. மொத்தம் எத்தனை லட்சங்கள் தெரியுமா?
தற்போது தமிழகத்தில் மீண்டும் குரானா பரவல் அதிகரித்துள்ளதால் அதை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பிரபலங்களிடம் நிதி வசூல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பலரும் தானாகவே முன்வந்து