10 வருடத்திற்கு முன்னால் இதே தேதியில் கைவிடப்பட்ட ரஜினியின் பிரம்மாண்ட படம்.. மீண்டும் எடுக்கப்படுமா?
40 வருட காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சரித்திரத்தை உருவாக்க கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒவ்வொரு காலகட்டங்களிலும் பல போட்டியாளர்கள் வந்தாலும் சிங்கிள்