கூலி, ஜெய்லர் 2 படம் ரிலீஸ் தேதியை ஸ்கெட்ச் போட்ட ரஜினிகாந்த்.. யாருக்கும் வழி விடாத சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெய்லர் படத்துக்கு பிறகு பல இயக்குனர்களை ஜல்லடை போட்டு அலசி வந்த சூப்பர் ஸ்டாருக்கு