துரைமுருகனை சபையில் அசிங்கப்படுத்தி பேசிய ரஜினி, கைதட்டி சிரித்த முதல்வர்.. பதிலடி கொடுத்த அமைச்சர்
Rajini and Durai Murugan: மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி நினைவாக “கலைஞர் எனும் தாய்” என்ற பெயரில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்