சம்மரை வரவேற்று ஆரம்பிக்கப்படும் கோலிவுட் திருவிழா.. தங்கலான் முதல் தலைவர் 171 வரை கொடுக்கும் சர்ப்ரைஸ்
Thalaivar 171: சம்மர் வந்து விட்டாலே குழந்தைகள் அனைவருக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கும். அதே போல் திரையுலகமும் பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விடும். கோடை விடுமுறையை டார்கெட்