jailer-jawan

ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி

வெளியான ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று வருகிறது ஜவான் படம்.

Marimuthu

மாரிமுத்துவுக்கு இரங்கல் செய்தி சொன்ன ரஜினி, சூர்யா.. சோகத்திலும் வன்மத்தை கக்கிய விஜய்யின் விசுவாசிகள்

நடிகர் விஜய் இது போன்ற விஷயங்களுக்கு எத்தனையோ மேடைகளில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Marimuthu-acted-in-top-5-movies

எதிர்நீச்சல் மாரிமுத்து நடிப்பில் ஜொலித்த 6 படங்கள்.. வருமன் வலதுகரமாக ஜெயிலரில் வந்த பன்னீர்

எதிர்நீச்சல் சீரியல் மூலம் சின்னத்திரையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர் மாரிமுத்து. தற்போது இவர் யார் என்று கேட்டால் தெரியாதவர் யாருமே இருக்கமாட்டார்கள், அந்த அளவுக்கு அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர். இதற்கு முன்பாகவே எக்கச்சக்க திரைப்படங்கள் நடித்துள்ளார்

Ramya krishnan

அப்பவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த முத்துவேல் பாண்டியன் மனைவி.. ரகசியம் அம்பலமானதால் நடந்த திருமணம்

ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் ட்ரெண்டானது மட்டுமல்லாமல், இவருடைய காதல் கதையும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Nayanthara

இன்ஸ்டாகிராமில் நயன்தாரா பாலோ செய்யும் ஒரே பிரபலம்.. காசு மோகத்தால் நம்ம ஆட்களை மதிக்காத அம்மணி

சினிமாவில் உச்சாணி கொம்பில் இருந்த காலகட்டத்திலேயே நயன்தாரா, சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு அக்கவுண்ட்டை வைத்துக் கொண்டது கிடையாது.

jothika

ஜோதிகா அளவுக்கெல்லாம் என்னால் நடிக்க முடியாது.. சந்திரமுகி வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகை

ஜோதிகா மாதிரி என்னால் நடிக்கவே முடியாது என்று சொல்லி, சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை உதறித் தள்ளி இருக்கிறார்.

tamannah-kavala

வந்தாச்சு காவாலா முழு HD வீடியோ பாடல்.. அடுத்த வசூலுக்கு அடி போட்ட சன் பிக்சர்ஸ்

Jailer: சன் பிக்சர்ஸ், சூப்பர் ஸ்டார், நெல்சன் கூட்டணியில் கடந்த மாதம் ஜெயிலர் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் 635 கோடி வரை வசூலித்து இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

அதனாலேயே கலாநிதி மாறன் தற்போது ரஜினிக்கு 1.26 கோடி மதிப்பிலான BMW X7 காரை பரிசளித்தது மட்டுமல்லாமல் லாபத்தில் ஒரு பங்கையும் கொடுத்திருந்தார். அதேபோன்று அனிருத், நெல்சன் இருவருக்கும் 1.44 கோடி மதிப்புள்ள காரை வழங்கி ஒரு செக்கையும் கொடுத்து இருந்தார்.

இப்படி உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் சன் பிக்சர்ஸ் தற்போது அடுத்த வசூலுக்கும் அடிபோட்டு இருக்கிறது. அதாவது ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த காவாலா HD முழு வீடியோ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தில் முதல் பாடலாக வெளிவந்த இந்த காவாலா சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது. சிறுசு முதல் பெருசு வரை ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

அப்படிப்பட்ட இந்த பாடல் தற்போது வெளியான சில நிமிடங்களிலேயே ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வைரலாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த பாடல் பெரும் சாதனை செய்திருந்த நிலையில் தற்போது தமன்னாவின் ஆட்டம் யூடியூப் தளத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

Jailer

ரஜினி மனதில் இருந்த தமன்னாவை தூக்கி எறிய செய்த கலாநிதி.. ஷூட்டிங்கில் ஒயிட் பியூட்டி செய்த மட்டமான வேலை

ரஜினி, ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பதை தாண்டி, அந்த படத்திற்கு மிகப்பெரிய ஹைப் உருவானது, காவாலா பாடல் ரிலீஸ் ஆன பின்பு தான்.