nelson-lokesh

நெல்சனுக்கு கார் வரும்னு பார்த்தா லோகேஷ் மிரள விட்ட பி.எம்.டபிள்யூ.. விலையை கேட்டா தலைய சுத்துது

லோகேஷ் வாங்கி இருக்கும் இந்த விலைமதிப்புள்ள காரின் புகைப்படம் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

jailer-rajini

ஜெயிலர் அலையில் மூழ்கடிக்கப்பட்ட படம்.. ஒரு வாரத்திலேயே தியேட்டரில் இருந்து துரத்தி அடிக்கப்படும் சம்பவம்

ஜெயிலர் படத்தால் வந்த சுவடே தெரியாத அளவுக்கு ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்படும் படம்.

rajini-sivakarthikeyan

சிவகார்த்திகேயனிடம் நண்பராக ஒட்டிக்கொண்ட 5 இயக்குனர்கள்.. ரஜினிக்கு செட்டே ஆகாத கேரக்டர்

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்களாக சினிமாவில் 5 இயக்குனர்கள் எப்பொழுதும் இவருடன் ஒட்டிக் கொண்டே வருகிறார்கள்.

rajini-blue-sattai-maran

ஜெயிலர் வசூலை தாங்க முடியாத ப்ளூ சட்டை.. தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் பிளாக்பஸ்டர் உறுதி தான் 

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் விவரத்தை பார்த்து தாங்க  முடியாத ப்ளூ சட்டை மாறன்.

sunil

புதுவரவான காமெடி வில்லனாக கலக்கும் மங்களம் சீனு.. ஜெயிலர் பட ப்ளாஸ்ட் மோகனுக்கு வரிசையில் நிற்கும் 4 படங்கள்

மங்களம் சீனுவாக ரசிகர்களின் மனதில் பதிந்த வில்லனுக்கு தொடர்ந்து வரிசை கட்டி இருக்கும் பட வாய்ப்புகள்.

rajini-vinayakan

பல கோடிகளில் குளித்த சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் ஏமாந்து போன வினாயகன்.. சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடித்த மாறன்

ஜெயிலர் படத்திற்காக வினாயகன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

ajith-kamal-rajini

ரஜினி, கமல் இடத்தை பிடிக்கும் அடுத்த தலைமுறை நடிகர்கள்.. பட்டமே வேண்டாம் என்று ஒதுங்கும் அஜித்

அடுத்த தலைமுறை நடிகர்களில் சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் பட்டம் யாருக்கு என்பது தெரியவந்துள்ளது.