பாட்டுக்கு மட்டும் இவ்வளவு கோடியா.? ஷங்கர் அதிகமாக செலவு செய்த 5 சூப்பர் ஹிட் பாடல்கள்
சங்கர் படத்துக்கு செலவு பண்ணா கூட பரவாயில்லை. பாட்டுக்கே அதிக கோடி செலவு பண்ணி இருக்கிறார்.
சங்கர் படத்துக்கு செலவு பண்ணா கூட பரவாயில்லை. பாட்டுக்கே அதிக கோடி செலவு பண்ணி இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்தால் லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கடதேச சந்தானம் இப்போது கோலிவுட்டில் மையம் கொண்டிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வருட பொங்கலை விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் அலங்கரித்தது.
அடுத்த பட இயக்குனரை அலேக்காக தூக்கிய தனுஷ்.
ரசிகர்களை எப்போதும் லியோ மூடுலேயே வைத்திருக்க வேண்டும் என பட குழுவும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை களமிறக்கி கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அக்காவின் சிபாரிசு கொண்டே தங்கைகள் சான்ஸ் பெற்றிருப்பார்கள்
காது குத்து, திருமண நிகழ்வு போன்ற விழாக்கள், டீக்கடைகள் என அனைத்திலும் இவருடைய பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.
வடிவேலுவை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் ரகசியமாக மாஸ்டர் பிளான் போட்டு ரஜினி மற்றும் கமல் இருவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
70 வயதாகும் ரஜினி பட நடிகை ஒருவர் 48 வருடங்களாக நடிப்பின் மேல் தீரா காதலுடன் இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடிப்பில் முத்திரை பதித்து வரும் மணிகண்டனின் கதாபாத்திரங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
இப்படி சூப்பர் ஸ்டார் எவ்வாறு நடந்து கொள்வாரோ அதே போன்று இவரும் மாறி இருக்கிறார்.
இதுதான் முதன் முதலில் ஒரு ஜெயிலரை பற்றி வெளிவர இருக்கும் கதையாகும்.
சிம்புவால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நயன்தாராவை திருத்திய நபர்.
ஜெயிலர் படத்தால் ரஜினியின் மார்க்கெட் இப்போது பல மடங்கு உயர்ந்துள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.
அவர் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் தலைவரை நீங்க திட்னீங்க உடனடியாக மன்னிப்பு கேட்கணும், இல்லையென்றால் ரயிலே எடுக்க விடமாட்டோம் என்று சொல்லி தண்டவாளத்தில் தலையை வைத்து ரசிகர்கள் சண்டை போட்டனர்.
இந்த இயக்குனர் பெரிய நடிகர்கள் இல்லாமலேயே தன்னுடைய எல்லா படத்தையும் இயக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழைத் தவிர இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்
ரஜினியின் ஒரு வெற்றி படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் இதுவரை ஐந்து 3டி திரைப்படங்கள் உருவாகி இருக்கின்றன.
கார்த்தி இடம் பட வாய்ப்பு கேட்டு வந்த எக்ஸ் காதலி.
இப்படி பல பொக்கிஷங்களை ரசிகர்களின் பார்வைக்கு வைத்திருக்கும் ஏவிஎம் நிறுவனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தலைவருடன் ஸ்டைலிஷ் செலிபிரிட்டி கைகோர்க்கிறார். தற்போது இவருடன் சேர்ந்து அதற்கான புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.
‘கமல் வீட்டு வாசலில் காத்திருந்து தான் ரஜினி வாய்ப்பு பெற்றார்’ என உலக நாயகனின் வாரிசு வெளிப்படையாக பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அயன் லேடியிடம் மட்டும் இவர் ஜாலியாக பேசுவார் என்ற விஷயத்தை புட்டு புட்டு வைத்துள்ளார் சுஹாசினி.
ரஜினி மிகவும் அசந்து போய் இந்த படத்தில் மொய்தீன் பாய் கேரக்டராக நான் நடிக்கிறேன் என்று இவரே கேட்டு வாங்கி இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் படத்தை ஓடாது என அவர் முன்பே சொன்ன ராகவா லாரன்ஸ்.