உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமிமேனன்.. ட்ரெண்டாகும் கும்கி 2 பட நடிகை புகைப்படம்
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இணைந்து அசத்திய படம் தான் கும்கி.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இணைந்து அசத்திய படம் தான் கும்கி.
சினிமாவில் தித்திக்க தித்திக்க பேசி பழகும் வடிவேலுவா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு மீசை ராஜேந்திரன் சொல்லும் குற்றச்சாட்டு வியப்படையச் செய்கிறது.
அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறாததால் இந்த ஒரு சிக்கலில் அவர் மாட்டி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென்று பேரும், புகழையும் உருவாக்கிக் கொண்டவர் கமலஹாசன்.
ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் வேகமாக செயல்பட்டும் வருகிறார் ஆனாலும் வாய்ப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 8 நடிகர்கள்.
நெல்சன் பயத்தில் உள்ளதால் உதவி செய்யும் விஜய்.
ஆனால் இவருக்கு இப்படமே கடைசி படமாக மாறிவிட்டது.
எதற்காக விஜய் மட்டும் இந்த அளவிற்கு இறங்கி சாப்பாடு கொடுத்து ஓட்டை பிச்சையாக கேட்கிறார் என்று ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். அத்துடன் இவர் ஏற்கனவே ரஜினியுடன் 32 வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
தமிழில், தமிழ் படங்களுக்கு கிடைக்க கூடிய வெற்றியை விட அக்கடதேசத்தில் அதிக வரவேற்பு உண்டு.
லியோ படத்தை விட அதிகமாக வியாபாரம் செய்த ஜெயிலர்.
இதைக் குறித்து இனி இவ்வாறு நீ செய்வதை நான் கேள்விப்படவே கூடாது எனவும் கடுமையாக கட்டளை இட்டிருக்கிறார்.
ஒரே வயதில் இருப்பவர்கள் எப்படி அம்மா மகனாக நடிக்க முடியும் என்று ஆச்சரியம் ஏற்படுத்தும் அளவிற்கு சில நடிகர்கள் ஒரே வயதில் நடிகையை தேர்வு செய்து அவர்களுக்கு மகனாக நடித்திருக்கிறார்கள்.
தன்னுடைய துணிச்சலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்
நல்லா போய்க் கொண்டிருந்த நேரத்தில் இவருடைய சினிமா கேரியரில் கும்மி அடிக்கும் விதமாக திடீரென்று ஒரு பாட்டுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டும் என்று இவருக்கு அழைப்பு வந்தது.
படுக்கையறை காட்சிகளில் டாப் 3 நடிகைகள் கண் கூசும் அளவுக்கு நடித்திருக்கின்றனர்.
பல திறமைகள் கொண்ட இவர் ஒரு காலகட்டத்தில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு வரை நடிகைகள் தங்களுக்கு மார்க்கெட் இருக்கும் வரை திருமணம் என்பதை பற்றி யோசிக்கவே மாட்டார்கள், ஆனால் தற்போது அந்த ட்ரெண்டே மொத்தமாக மாறி இருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த இவர் தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
நீயா நானா என்று வந்த நடிகர்களையும் அவர்களுடைய சம்பளத்தை பற்றியும் பார்க்கலாம்.
பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட இந்த நடிகை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தங்கையாகவும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
வயது வித்தியாசம் பார்க்காமல் தாத்தாக்களுடன் ரொமான்ஸ் செய்த மீனா.
சரிதாவின் நடிப்பில் இந்த ஆறு படங்கள் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.
ரஜினியை மீறி ஜெயிலரில் நண்பனை கொண்டு வந்த நெல்சன்.
பல இயக்குனர்கள் இவருக்கான கதையை தயார் செய்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
எவ்வளவு காலங்கள் ஆனாலும் இவருடைய கவுண்டருக்கு மட்டும் வயதே ஆகாது. சரியான நக்கல் மன்னன் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் இந்த டீசரின் ஆரம்பமே சர்ச்சைக்குரியதாக தான் இருக்கிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் செய்த நல்ல விஷயத்தால் தற்போது தப்பித்து விட்டார்கள்.
ஜெயிலர் படத்திலும் தான் பல மொழி பிரபலங்கள் ஆன மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் போன்றவர்கள் நடிக்கிறார்கள்.