ஏஆர் ரகுமான் இடத்தை பிடித்து விட்ட பிரபல இசையமைப்பாளர்.. கைவசம் உள்ள 6 பிரம்மாண்ட படங்கள்
சினிமாவிற்குள் நுழைந்து குறுகிய காலத்தில் ஏஆர் ரகுமான் இடத்தை ஒருவர் பிடித்துக் கொண்டார். இப்பொழுது வருகிற அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திற்கு இவர்தான் இசையமைத்துக் கொடுக்கிறார்