lcu-lokesh

2023 எதிர்பார்ப்பை அதிகரித்த 6 படங்கள்.. ரிலீசுக்கு முன்பே பல நூறு கோடி லாபம் பார்த்த லோகேஷின் யுனிவர்ஸ்

இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகும் 6 படங்கள் மீதான எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

உன்னோட யுனிவர்ஸ்ல எனக்கு ஒரு கதை எழுது.. இயக்குனருக்கு கட்டளையிட்ட ரஜினி

ஜெயிலர் திரைப்படத்தை மேலும் மேலும் மெருகேற்றியும் திருப்தி அடையாத ரஜினிகாந்த், தற்போது விக்ரம் படம் போல் வெற்றி படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.

தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த கீர்த்தி சுரேஷ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அம்மா

கீர்த்தி சுரேஷ் பற்றி இணையத்தில் பரவி வரும் செய்திக்கு அவரது தாயார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

1000 தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகும் ஃபிளாப் மூவி.. தைரியமாக வெளியிடும் புலி தயாரிப்பாளர்

ரஜினி நடித்து வெளிவந்த பாபா படம் ஏற்கனவே தோல்வி படமாக அமைந்தது. ஆனால் அதை மறுபடியும் எடுத்து ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

5 சேனலில் குடியரசு தின சிறப்பு படங்கள்.. டிஆர்பி-யை ஏற்ற சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் ஜீ தமிழ்

குடியரசு விழாவை முன்னிட்டு ஐந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரம் வெளியாகி உள்ளது.

rajini-captain

1987-ல் வரிசையாக தோல்வியை சந்தித்த கேப்டன்.. தோள் கொடுத்த தூக்கி விட்ட சூப்பர் ஸ்டார்

ஒரே சமயத்தில் வளர்த்துக் கொண்டிருந்த விஜயகாந்தின் மீதும் ரஜினி அக்கறை கொண்டு, துவண்டபோது தோள் கொடுத்து தூக்கி விட்டுள்ளார்.

Rajinikanth

ரஜினி கொடுத்த டார்ச்சரால் கடுப்பான இயக்குனர்.. இனி உங்க சவகாசமே வேண்டாம் என்று ஓடிய சம்பவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனருக்கு கொடுத்த டார்ச்சரால் உங்க சவகாசமே வேண்டாம் என்ற முடிவு எடுத்துள்ளார்.

multi-star-movie

மல்டி ஸ்டார் படங்களுக்கு அன்றே பிள்ளையார் சுழி போட்ட நடிகர்.. 200 நாட்கள் மேல் ஓடிய படம்

தற்போதுள்ள காலகட்டத்தில் மல்டிஸ்டார் படங்கள் அதிகம் ரிலீசாகும் நிலையில் இதற்கெல்லாம் பில்லியார் சுழி போட்ட படத்தை பற்றி பார்க்கலாம்.

ராஜமவுலி குடும்பத்தால் பரிபோன ரஜினி பட வாய்ப்பு.. புலம்பி தவிக்கும் டான் பட இயக்குனர்

இயக்குனர் ராஜமவுலி குடும்பத்தால் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்திக்கு ரஜினி படத்தின் வாய்ப்பு பறிபோய் உள்ளது.

master-vijay

டான்ஸ், சிக்ஸ் பேக் என ஏற்றியும் பிரயோஜனம் இல்ல.. விஜய்க்கு வில்லன் ஆகியும் கண்டுக்காத சினிமா

சினிமாவில் வாய்ப்புக்காக போராடி வரும் இவர் தனக்கென அங்கீகாரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். மேலும் இவர் பட வாய்ப்புக்காக வேற லெவல்ல ஒர்க் அவுட் செய்து உடம்பில் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்.