தலைவரே, அந்த ‘திருப்பதி லட்டு’ விவகாரம்.. அசர வைத்த ரஜினியின் பதில், இன்னும் ஒரு வாரத்துக்கு இதுதான் கண்டெண்ட்!
Rajinikanth: சமீப காலமாக லட்டு என்ற வார்த்தையை சொல்லவே பிரபலங்களுக்கு பயமாக இருக்கிறது. ஒரு சில நேரங்களில் ஒரு சில விஷயத்தை பற்றி நட்சத்திரங்கள் பேசியே ஆக