ஜெய்சங்கர் போல் விஜய் சேதுபதிக்கு வந்த நிலைமை.. அந்த 2 படத்தால் மொத்த கேரியருக்கும் வந்த சோதனை
விஜய் சேதுபதி இப்போதுதான் கொஞ்சம் இடைவேளை விட்டு வருகிறார். இல்லையென்றால் மாதத்திற்கு இரண்டு படங்கள் ரிலீசாகி கொண்டே இருக்கும். தொடர்ந்து அவர் முகத்தை பார்த்த மக்களுக்கு இப்போது