இதுவரை ரஜினி செய்யாத காரியம்.. சூப்பர் ஸ்டாரான பிறகு முதன்முதலாக சென்னையில் நடக்கும் அதிசயம்
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள்