பிரம்மாண்ட படத்தை எடுப்பதில் இப்படி ஒரு சூட்சமம்.. ஷங்கரின் முகத்திரையை கிழித்த தயாரிப்பாளர்
பிரம்மாண்டம் என்றாலே நமக்கு உடனே ஞாபகம் வருவது ஷங்கர் தான். ஏனென்றால் அவருடைய படத்தில் அத்தகைய பிரம்மாண்டத்தை காட்டியிருப்பார். மேலும் படத்தின் பட்ஜெட்டை போல் வசூலும் வாரி