சினிமாவை விடாமல் கெட்டியாக பிடித்த 5 நடிகர்கள்.. வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் இன்னும் மாறல!
சினிமாவில் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதான காரியமில்லை. நிறைய நடிகர்கள் அப்படி பல்வேறு திறமைகள் கொண்டு இருந்தாலும், சினிமாவில் கால் பதித்து, ஆளுமை செலுத்துவது மிகவும் கடினம்.