வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி.. ரொமான்ஸ்க்கு பஞ்சமே இருக்காது
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக் களங்களை கொண்டிருக்கும். அதே போல் இவரது நடிப்பும்