ஜம்பம் பலிக்காததால் கப் சிப்புன்னு வாலை சுருட்டிய ஜெய்லர் டீம்.. ரெட் ஜெயண்ட்டயே அல்லு தெறிக்கவிட்ட ஆபீஸர்
தலைவரின் 169 வது படமான ஜெயிலர் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் வழங்குகிறது
தலைவரின் 169 வது படமான ஜெயிலர் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் வழங்குகிறது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.
24 வருடத்திற்கு முன் ரம்யா கிருஷ்ணன் போட்ட சபதத்தை தற்போது நிறைவேற்றி விட்டார்.
படையப்பா நீலாம்பரிக்கிட்ட போய் இப்படி அசிங்கப்பட்டுட்டேனே! என ரஜினியே அதை தற்போது ஒத்துக் கொண்டிருக்கிறார்.
சில நடிகைகள் 40 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் ஹீரோயின் ஆகவே அழகுடன் சுற்றிக் கொண்டு வருகிறார்கள்.
இப்படத்தின் முதல் பாடலான காவாலா இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.
ரசிகர்களுக்கு பெயர் கூட தெரியாவிட்டாலும் கொடூரமாக வில்லனாக நடித்து மிரள விட்ட 5 பிரபலங்கள்.
ஐட்டம் பாடலில் நடிகைகள் வாங்கிய சம்பள விவரம்.
அதை எல்லாம் துவம்சம் செய்யும் அளவுக்கு ஜெயிலர் படம் இருக்கும் என்பது பட குழுவின் ப்ரமோஷன்களிலேயே தெரிகிறது.
திருமணத்திற்கு பெண் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ரம்யா கிருஷ்ணன் தென்னிந்திய சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஹூக்கும் பாடலின் வரிகளை தற்போது ரஜினி ரசிகர்கள் பயங்கரமாக ட்ரெண்டாக்கி கொண்டு இருக்கின்றனர்.
இப்பொழுது கூட தனியாக இருந்து யாரும் பார்க்க முடியாது.
அந்த போட்டோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஒரு வேளை அவர் மட்டும் நடித்திருந்தால் நிச்சயம் அம்மன் மாடர்ன் அவதாரமாக தான் இருந்திருப்பார்.
கமல் மற்றும் மனோரமா இணைந்து நடித்த இந்த 6 படங்கள் எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்.
ரஜினி பட நடிகை ஒருவர் 50 வயதை கடந்தும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
சில நடிகைகளின் நடிப்பை யாராலயும் மிஞ்ச முடியாது என்று சொல்லும் அளவிற்கு தத்ரூபமாக அம்மன் கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.
வில்லியாக நடித்து மிரள வைத்த ஐந்து நடிகைகளை பார்க்கலாம்.
ஐட்டம் டான்ஸ் ஆடி வரும் சமந்தா, தமன்னாவுக்கே 32 வருடங்களுக்கு முன்பாகவே பிள்ளையார் சுழி போட்ட ரம்யாகிருஷ்ணன்.
ரஜினி, சிவாஜியுடன் ஐந்து படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.
தங்கை கதாபாத்திரம் ஏற்றும் அதே நடிகருடன் ஜோடியாகவும் இணைந்து நடித்த ஹீரோயின்கள் ஏராளம்
ராஜமாதா ஐட்டம் டான்சராக 6 பாடல்களில் குத்தாட்டம் போட்டு, அந்தப் பாடல்களை செம பேமஸ் ஆக்கினார்.
முன்னணி ஹீரோயின்களாக இருந்த ஆறு நடிகைகள் வாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது பட வாய்ப்பு கொடுத்து மீண்டும் சினிமாவில் ஜொலிக்க வைத்திருக்கிறார்.
நல்லா போய்க் கொண்டிருந்த நேரத்தில் இவருடைய சினிமா கேரியரில் கும்மி அடிக்கும் விதமாக திடீரென்று ஒரு பாட்டுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டும் என்று இவருக்கு அழைப்பு வந்தது.
இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் இவரின் இத்தகைய பாடலும், ஆடலும் அடுத்தக்கட்ட பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
பல முக்கிய பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்த இவர் முன்னணி கதாநாயகியாக இடம் பெற்ற படங்கள் பல ஹிட் கொடுத்திருக்கிறது.
கமல் எத்தனையோ படங்களில் தோல்வியை பார்த்து கொஞ்சம் இருக்கும் இடம் தெரியாமலும் போயிருந்திருக்கிறார்.
90களில் மாடர்ன் டிரஸ் போட்டு கலக்கி நம்மளை வாயடைத்து பார்க்க வைத்த நடிகைகள்.
தமிழில் சில படங்களே நடித்து இருந்த நிலையில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இன்றைய ட்ரெண்டருக்கு ஏற்ப பல நவீன தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி எளிய முறையில் படங்களை தயாரித்து வருகின்றனர்.