அதிர்ச்சி தரும்படி விலை மாதுவாக நடித்த 6 நடிகைகள்.. சினேகாவையே அந்தரங்க தொழிலாளியாக ஆக்கிய செல்வராகவன்
துணிச்சலாக விலை மாது கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஆறு நடிகைகள்.
துணிச்சலாக விலை மாது கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஆறு நடிகைகள்.
விஜய்யிடம் செய்த மாதிரி நெல்சனால் ரஜினியிடம் செய்ய முடியவில்லை.
நடிப்பில் தனித்துவம் பெற்ற ஜெயராம் தமிழ் ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார் என்றே கூறலாம்
ஒரு சில படங்களில் ஹீரோவை காட்டிலும் வில்லன்களுக்கே முக்கிய கதாபாத்திரம் அமைந்துவிடுகிறது.
ஹீரோவுக்கு ஜோடியாக வரும் இவர்கள் அழகான, சாதுவான மற்றும் நல்ல உடல் அமைப்பு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
சினிமாவில் கமலஹாசனுக்கு ராசியான நடிகையாக ஆண்ட்ரியா இருந்து வருகிறார்.
கன்னடத்துப் பைங்கிளி சௌந்தர்யா நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட ஆறு படங்கள்.
எந்தவிதமான கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி நடித்துக் கலக்கக் கூடியவர்கள்.
சில ஹீரோக்கள் இரண்டு கதாநாயகிகளுடன் குத்தாட்டம் போட்டு செம ஹிட் கொடுத்திருக்கிறார்கள்.
இதில் ரஜினிக்கு இணையாக பெயர் பெற்றது இவருடைய கேரக்டர் என்றால் அதற்கு முழுக்க காரணம் ரம்யா கிருஷ்ணனின் நடிப்புதான் என்று சொல்லலாம்.
குணச்சித்திர ரோலில் மக்களையே பீல் பண்ண வைத்த வடிவேலுவின் 5 படங்கள்.
ஹீரோக்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காமெடியில் பின்னி பெடல் எடுத்த 5 நடிகைகள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றவுடன் சினிமா ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவருடைய பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற மாஸ் திரைப்படங்கள் தான்.
த்ரிஷாவுக்கு பதிலாக குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனென்றால் இவர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர்கள்.
முக்கியமாக பாக்கியராஜ் 90ஸ் காலகட்டத்திலேயே ஹாலிவுட் க்கு நிகராகf படத்தை எடுத்திருப்பார்.
6 மாஸ் ஹீரோக்களுடன் சேர்ந்து சிவாஜி கொடுத்த சூப்பர் ஹிட் படங்கள்.
நடிப்பின் மூலம் மிரள விட்ட 6 வில்லன்கள் காதலுக்கு எமனாக அமைந்த தண்டபாணி.
வெற்றி சரித்திரம் படைத்த 5 படங்கள் வரலாற்று வசூல் படைத்த பதான் திரைப்படம்.
மிகப் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மாலத்தீவில் நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஜெய்லர் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த மாதம் அப்டேட் வந்தது.
கோலிவுட்டின் ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவரும் 18 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் திரையில் மோதிக் கொள்கின்றனர்.
225 கோடி பட்ஜெட்டில் உருவான பதான் திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 542 கோடியை எட்டிவிட்டது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஒரே படம் என்றால் அது நானும் ரவுடிதான்.
ஜெயிலர் திரைப்படத்தை மேலும் மேலும் மெருகேற்றியும் திருப்தி அடையாத ரஜினிகாந்த், தற்போது விக்ரம் படம் போல் வெற்றி படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வயதானாலும் ஹீரோயின் அந்தஸ்தை இழக்காத ஐந்து நடிகைகள்.
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மரண மொக்கையான 6 படங்கள்
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக 33 வயதின நடிகை
ஜெயிலர் படத்தில் 3 சூப்பர் ஸ்டார்கள் இணைந்துள்ளனர்.
ஜெயிலர் படத்தில் 3 திரையுலகில் இருக்கும் உச்ச நடிகர்கள் நடித்துள்ளதால் இது ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவெடுத்துள்ளது.
35 வயதை தாண்டினாலும் அப்போது இருந்த மாதிரியே அதே லுக்கில் இப்போதும் 5 நடிகைகள் கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.