வில்லியாக நடித்து அட்ராசிட்டி செய்த 6 நடிகைகள்.. இப்ப வரைக்கும் பேசப்படும் நீலாம்பரி
கதாநாயகியாக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளுக்கு அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வகையில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல ஹீரோயின்கள்