இந்திய கிரஷ் ராஷ்மிகா முதன் முதலில் பார்த்த தளபதியின் படம்.. இது வேற லெவல் ஹிட் படமாச்சே!
கன்னட படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த கீதாகோவிந்தம் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக