வாய் கொடுத்து பல்பு வாங்கிய ராஷ்மிகா மந்தனா.. இதுக்குத்தான் சும்மா இருக்கனும்னு சொல்றது
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த