தளபதிக்கு வில்லனாக போகும் அஜித் பட நடிகர்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வம்சி
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கூடிய விரைவில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இதையடுத்து விஜய் தன்னுடைய 66 வது படத்திற்கு தயாராகி இருக்கிறார்.