amala-paul-sai-pallavi

மஞ்சள் நிற ஆடையில் தீபாவளியை கொண்டாடிய 4 நடிகைகள்.. அதிலும் அமலாபால் நீங்க செம தூக்கல்

தீபாவளி என்றால் புத்தாடைகளும், இனிப்புகள், பட்டாசுகள் என பண்டிகை களைகட்டும். இதில் திரைப்பிரபலங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்கள். இந்த தீபாவளிக்கு மங்களகரமான மஞ்சள் நிறமுடைய

sai pallavi

முக்காடு போட்டு போஸ் கொடுத்த சாய் பல்லவி.. அக்காவை மிஞ்சும் தங்கச்சி

தமிழ் நடிகையான சாய் பல்லவியை தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ள தவறியதால் மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி

நடன போட்டியில் தோல்வி.. ஆனா அதே நடுவருடன் ஜோடி போட போகும் சாய் பல்லவி

சாய்பல்லவி தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

சாய்பல்லவி குடும்பத்தில் நடந்த தற்கொலை.. பேட்டியில் வெளிவந்த தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால் இவர் நடிப்பில்

சாய்பல்லவியுடன் டூயட் பாட ஆசைப்படும் 66 வயது நடிகர்.. மேடையில் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அதுபோல தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கு சினிமாவின் முன்னணி மற்றும்

dhanush

தேசிய விருது இயக்குனருடன் கைகோர்க்கும் சாய்பல்லவி.. மாஸ்ஸாக வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இவரை சாய் பல்லவி என்று அழைப்பதை விட மலர்

தங்கச்சியாக நடிக்க 3 கோடி ஜாஸ்தி.. கீர்த்தியை தூக்கிவிட்டு சாய் பல்லவிவை களத்தில் இறக்கும் படக்குழு

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வேதாளம். இப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமிமேனனும், நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடித்து இருந்தனர்.

actress

தமிழ்நாட்டில் பிறந்து தெலுங்கில் கொடி கட்டி பறக்கும் பிரபல நடிகை.. வெளிவர உள்ள 3 படங்கள்

இந்திய சினிமா துறையில் இயல்பான நடிப்பாலும் இயற்கை அழகாலும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து இருப்பவர் நம்ம ரவுடி பேபி சாய் பல்லவி செந்தாமரை. தமிழ்நாட்டில் உள்ள

saipallavi-cinemapettai

300 மில்லியனை தாண்டி புதிய சாதனை படைத்த சாய்பல்லவி..

மலையாளத்தில் பிரபல நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தமிழ் நடிகையான இவர் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பிரேமம் படத்தை தொடர்ந்து சாய்பல்லவி என்ன செய்தாலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கு படத்திற்காக அவர் ஆடிய பாடல் ஒன்று இணையதளத்தில் டிரெண்டிங்கில் ஹிட் அடித்து வருகிறது.

தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழ் சினிமா இவருக்கு பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கில் ஃபிதா என்ற படத்தில் நடித்தார். அப்படம் சாய்பல்லவியின் முகவரியையே மாற்றிவிட்டது.

தற்போது தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் அவர், விராட்ட பருவம், லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விராட்ட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன. இப்படங்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது லவ் ஸ்டோரி படத்தில் இடம்பெற்றுள்ள சாரங்க தரியா பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. முன்னதாக லிரிக்கல் வீடியோவாக வெளியிடப்பட்ட போதே டிரெண்டிங்கில் இருந்து வரும் இப்பாடல், மேலும் புதிய சாதனையை படைத்துள்ளது.

அதன்படி இதுவரை 300 மில்லியன் பேர் இப்பாடலை பார்த்துள்ளனர். சாய்பல்லவி எப்போது எதை செய்தாலும் ஹிட் தான். அதனால் சாரங்க தரியா பாடலின் ஹிட்டும் அவரையே சேரும் என ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி முன்னதாக தனுசுடன் மாரி 2 படத்தில் சாய்பல்லவி இணைந்து ஆடிய ரவுடி பேபி பாடல் இணையத்தில் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாத்தாவின் 85 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய சாய் பல்லவி..  வைரலாகும் புகைப்படங்கள்.

தமிழ் நடிகையான சாய் பல்லவியை தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ள தவறியதால் மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி

nayanthara-cinemapettai

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் ரவுடி பேபி.. நயன்தாராவை பின்பற்றும் ரகசியம் என்ன தெரியுமா.?

நடிகை சாய் பல்லவி தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். ஆரம்பத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அங்கிருந்து நிராகரிக்கப்பட்டார். அதன் பின்னர் தமிழில் ஜெயம்

jayam ravi sai pallavi

ஜெயம் ரவி படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ள சாய் பல்லவி.. 13 வருடத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது அண்ணன் மோகன் ஜெயம் என்ற படத்தில் ரவியை அறிமுகம் செய்து வைத்தார். இப்படம்

saipallavi-prasanna

பிரசன்னா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சாய் பல்லவி.. இந்த படம் வந்து 16 வருஷமாச்சு!

இன்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அது பலருக்கும் தெரியாத

premam

பிரேமம் படத்தின் மலர் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகை.. மனம் திறந்த அல்போன்ஸ் புத்திரன்

ஒரே ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை என்றால் அது சாய்பல்லவி தான். ஏனென்றால் இவரது நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மலர் கதாபாத்திரத்தில்

malayalam-heros

கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடிய ஒரே மலையாள படம் எது தெரியுமா.? 275 நாட்கள் ஓடி சாதனை

தமிழ் ரசிகர்கள் அதிகளவில் பிறமொழி படங்களை பார்கின்றனர் அதிலும் மலையாள மொழி முக்கியமாக பார்க்கப்படுகிறது. திரில்லர், ரொமான்டிக், டிராமா என்று அனைத்திலும் மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற

sai-pallavi-cinemapettai

சாய்பல்லவி தங்கச்சியா இது? குட்டியான உடையில் வெளியான அசத்தல் புகைப்படங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார். இதனால் தற்போது

பத்ரகாளி வேடத்தில் நடிக்கும் சாய் பல்லவி.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. ஆனால் இவர் பிரேமம் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களிடமும் பிரபலமானார். பின்பு தமிழ் மற்றும் மலையாளத்தில்

saipallavi-cinemapettai

சாய் பல்லவி இடுப்பு மடிப்புக்கு செம கிராக்கி.. அதுக்காகவே கதை எழுதும் இயக்குனர்கள்

தமிழ் பேசத் தெரிந்த தமிழை பூர்வீகமாகக் கொண்ட நடிகையாக இருந்தாலும் வரவேற்பு கிடைத்தது என்னவோ பக்கத்து மாநிலங்களில் தான். மலையாள படத்தின் மூலம் வரவேற்பு பெற்று தற்போது

saipallavi

அவரு கூட நடிக்க முடியாது.. 49 வயது முன்னணி நடிகரை ஒதுக்கிவைக்கும் சாய் பல்லவி

சாய்பல்லவியிடம் 49 வயது மதிக்கத்தக்க நடிகருடன் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க கேட்டதற்காக அவருடன் நடிக்க முடியாது என்று கூறியது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும்

saipallavi

நாளுக்கு நாள் குறையும் ஆடை.. உள்ளாடை தெரிய மோசமாக போஸ் கொடுத்த சாய் பல்லவி

பிரேமம் எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சாய்பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் தெலுங்கு சினிமாவில்

sai-pallavi-salsa-dance

உள்ளாடை தெரிய சல்சா டான்ஸ் ஆடிய சாய் பல்லவி வீடியோ.. இப்ப போத்திட்டு நடிக்கிறது எல்லாம் சும்மாவா

மோலிவுட்டில் ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு  அறிமுகமாகி, மலர் டீச்சராக இளசுகளின் மனசுகளில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர்தான் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

மேலும் சாய்பல்லவி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உருபெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், குடும்பப்பாங்கான, அதிக அளவில் கவர்ச்சி காட்டாத ரோல்களில் நடித்து பிரபலமானவர்களின் மிக முக்கியமானவர் சாய்பல்லவி.

அடிப்படையில் டாக்டரான சாய்பல்லவி சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால், முதலில் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஆரம்பித்தாராம். பின்பு மலர் டீச்சர் ரோலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார்.

இந்த நிலையில் சாய்பல்லவி டேங்கோ 2013 நடன நிகழ்ச்சியில், சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது தென்னிந்தியாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.

இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த சாய் பல்லவி, தற்போது வெளியாகி உள்ள சால்சா நடன வீடியோவில் படு கவர்ச்சியான டிரஸ் போட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடன் இணைந்து நடனமாடுபவருடன்  சால்சா நடனத்துடன் கெமிஸ்ட்ரியையும் தெளித்துவிட்டிருக்கிறார் சாய் பல்லவி.

மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சாய்பல்லவி ரசிகர்களின் நெஞ்சத்தை சுக்குநூறாக உடைத்து உள்ளது.

சாய்பல்லவியின் சல்சா நடன வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

38 வயது குணசித்திர நடிகருக்கு ஜோடி சேரும் சாய்பல்லவி.. ஏன் இந்த விபரீத முடிவு?

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. கடந்த சில மாதங்களாக எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில் பிரபல நடிகைகள், பட