கதை தான் முக்கியம் என ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 5 படங்கள்.. யாரும் எதிர்பார்க்காத ரோலில் டிரைவர் ஜமுனா
ஐஸ்வர்யா ராஜேஷ் தனது திறமையால் சினிமாவில் முன்னணி ஹீரோயின் என்ற இடத்தை பிடித்துள்ளார். பெரும்பாலும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருக்கும்.