வெண்ணிலாவின் இறப்பை தற்கொலையாக மாற்றிய பசுபதி.. விஜய் காவிரிக்கு இடையே விழும் விரிசல்
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், பசுபதி பேச்சை கேட்டு விஜய் மீது பொய்யான வழக்கை கொடுத்ததால் விஜய்யுடன் சேர முடியாமல் போய்விட்டது