சந்தோஷமாக இருக்கும் விஜயா குடும்பத்தில் வெடிக்கப் போகும் பூகம்பம்.. இந்த முறை ரோகிணி தப்பிக்கவே முடியாது
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பரசுராமனின் மகள் கல்யாணம் என்பதை விட ரோகிணி மாட்டுவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது