விஜயாவை மண்ணைக் கவ்வ வைத்த மீனா, முடிவுக்கு வரும் ரோகிணியின் ட்ராமா.. கல்யாணத்தில் முத்துவிடம் சிக்கிய மாமா
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சிந்தாமணி மீனாவை ஏமாற்றி பிசினஸில் இருந்து ஓட ஓட விரட்டணும் என்று நினைத்தார்.