இனியாவை தண்ணி தெளித்துவிட்ட பாக்கியா குடும்பம்.. ஆகாஷை கண்டித்த செல்வி, ஓவராக துள்ளும் வாரிசு
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா காதலித்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தவுடன் எல்லோரும் செல்வியையும் ஆகாசையும் தான் தவறாக பேசுகிறார்கள். உண்ட