ராதிகாவுடன் உச்சகட்ட ரொமான்ஸில் கோபி.. பாக்கியலட்சுமியில் அடுத்த டுவிஸ்ட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் இல்லத்தரசியை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர்தான் பாக்கியலட்சுமி. இத்தொடர் குடும்பத்தில் நடக்கும் அன்றாட