உன் வாழ்வையும் சாவையும் நாங்க தான் முடிவு செய்யனும்.. தனுசை மிரட்டும் ரஜினியின் வட்டாரம்!
தனுஷ் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை என்று வெளியிட்டாரோ அன்றிலிருந்தே பல சர்ச்சைகளும், பிரச்சினைகளும் அவரை பூதாகரமாக சுற்றி வருகிறது. சூப்பர் ஸ்டாரின் மகளை அவர் எப்படி வேண்டாம் என்று சொல்லலாம்