கர்ப்பிணியை இப்படியா கதற விடுவது.. அம்பியாகஇருந்த சரவணன் அண்ணியன் ஆக மாறிவிட்டாரே!
விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் ஆனது தற்போது கூடுதல் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் அர்ச்சனா தன்னுடைய குடும்பத்திற்கு செய்த எல்லா சதி வேலைகளும் ஒவ்வொன்றாக