pandian store

திடீரென்று பாண்டியன் ஸ்டோர்ஸில் மாற்றப்படும் முக்கிய கதாபாத்திரம்.. கதையே இவங்கள வச்சு தானே!

விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆனது கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி உருவாகி இருப்பதால், சின்னத்திரை ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று

bigg boss

பிக் பாஸினால் கதாநாயகன் வாய்ப்பை தவறவிட்ட பிரபலம்.. பேட்டியில் குமுறும் மனைவி!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு, 50 நாட்களுக்கு பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக

kamal-bb5-bigg-boss

தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்.. போட்டியாக வரும் சூப்பர் சிங்கர்

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் இந்த

bigg boss

இந்த சீசனின் டாப்-5 பைனல் லிஸ்ட்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான்!

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். இன்னிலையில் வீட்டில்

kamal-bb5-evicted

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பைனல் லிஸ்ட்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் சீசன்5

இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் அனுதினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இன்னும் ஒரே வாரத்தில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது

bigg boss

பிக்பாஸ் ஓடிடி யில் களமிறங்கும் 12 சர்ச்சை பிரபலங்கள்.. சம்பவம் நிறைய இருக்கும் போலயே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சின்னத்திரையில் சுமார் 100 நாட்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி

raaju-bb5-bigg-boss

பிக்பாஸ் ராஜு பாய்க்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்.. அதுக்குள்ள இத்தனை படங்களா.?

விஜய் டிவியில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி நாளை நெருங்கி வருகிறது. இதனால் பிக்பாஸ் டைட்டிலை பெறுவதற்காக போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக

bb5-kamal-vijaytv

கடைசியா வாயாடியை தூக்கிய பிக் பாஸ்.. உறுதியாக வெளியேறும் இந்த வார போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் முடிவு பெற உள்ளதால் இந்நிகழ்ச்சி தற்போது பலரின் ஆர்வத்தையும் தூண்டி உள்ளது. இதனால் போட்டியாளர்கள்

venba-bharathi

ஜெயிலுக்கு போயும் திருந்தாத வெண்பா.. மட்டமான செயலால் அடியோடு வெறுக்கும் பாரதி

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் கதாநாயகன் கதாநாயகியை விட பெரிதும் பேசப்படும் கதாபாத்திரம் வில்லி வெண்பா. இதில் வெண்பாவாக நடிக்கும் பரீனா. அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக

pandiyanstore-mullai-meena

அடுத்த சண்டைக்கு அஸ்திவாரம் போடும் மீனா.. கூட்டு சேர்ந்த முல்லை!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவ்வபோது வில்லியாக மாறிக்கொண்டிருக்கும் மீனா, தற்போது புது பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட

bigg-boss-ott

பிக் பாஸ் ஓடிடி-யில் களமிறங்கும் சர்ச்சையான 12 போட்டியாளர்கள்.. சம்பவம் நிறைய இருக்கும் போலயே

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்5 இன்னும் ஒரே வாரத்தில் நிறைய உள்ளதால், அடுத்த சீசனை குறித்து அப்டேட் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. எனவே

niroop-kamal

எலிமினேஷனில் இருந்து தப்பித்த நிரூப்.. இந்த வாரம் வசமாக சிக்கிய பச்சோந்தி யார் தெரியுமா.?

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்னும் ஒரே வாரத்தில் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதால் போட்டிகளும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில்

gopi-bhagkiyalakshmi

ஷாக் மேல் ஷாக் கொடுத்த எழில்.. ஆடிப்போன கோபியின் அப்பா!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் கோபி-ராதிகாவுடன் வைத்திருக்கும் தகாத உறவு பாக்யா வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்து

bb5-amir

அமீரை தொடர்ந்து நேரடியாக பைனலுக்கு சென்ற போட்டியாளர்.. எவ்வளவு கேவலப்படுத்தியும் அசரல

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது இன்னும் ஒரே வாரத்தில் நிறைவடைய உள்ளதால் போட்டிக் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கடந்த வாரத்திற்கு முன்பு நடந்த டாஸ்க்கின் மூலம்

baakyalakshmi

தாத்தாவுடன் சேர்ந்து ஆப்படிக்க போகும் எழில்.. மரண பயத்தில் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கடந்த வாரம் முழுவதும் சமுதாய பிரச்சனைகளை பற்றியும்,

baakiyalakshmi

விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மிஸ் செய்த பாக்கியலட்சுமி பிரபலம்.. தளபதி செய்த செயல்

இந்த வயதிலும் பார்ப்பதற்கு மிகவும் இளமையாகவும், எனர்ஜியாகவும் இருக்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். இவரின் இளமை ரகசியம் தான் தற்போது வரை பலருக்கும்

silksumitha

கடைசி வரை நிறைவேறாத சில்க்கின் ஆசை.. கவனிக்க தவறிய தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு கவர்ச்சி நடிகைக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்களா என்று அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. போதையேற்றும்

vijayalakshmi

சர்வைவரிலிருந்து எனக்கு 10 பைசா தரள.. இது என் சொந்த உழைப்பில் வாங்கியது

விஜயலட்சுமி நடிப்பில் வெளியான சென்னை 600028 திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் கிடைக்கும்

shivani-cinemapetai6

நாய் குட்டியுடன் நச்சுன்னு இருக்கும் சிவானி.. இடுப்பை காட்டி கதிகலங்க விடும் புகைப்படம்

சின்னத்திரை பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமான நடிகை சிவானி, அதன்பிறகு பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

ott

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர உள்ள 5 படங்கள்.. தியேட்டரை இழுத்து மூட வச்சிடுவாங்க போல

ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று தான். ஆனால் தற்போது நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. ஏற்கனவே ஓராண்டிற்கும் மேலாக ஊரடங்கில் காலம் கடத்தி

baakiyalakshimi-serial-cinemapettai

தனியே கூப்பிட்டு மந்திரிச்சு விட்ட ராதிகா.. வீட்டை விட்டு வெளியேறும் கோபி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னிலையில் கடந்த வாரம் முழுவதும் கோபி-ராதிகா லீலைகளை காட்டாமல் பாக்கியலட்சுமி புரட்சி பெண்ணாக மாற்றும்

raja-rani2-saravanan-cinemapettai

ஸ்வீட் கடையை ஊத்தி மூடிய சரவணன்.. அர்ச்சனா செய்த வில்லத்தனம்!

விஜய் டிவி ராஜா ராணி2 சீரியலில் தற்போது சரவணன் சமையல் போட்டியில் வெற்றி பெற்று 5 லட்சம் பரிசுத் தொகையுடன் ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊரில் சரவணனுக்கு

pandian-stores-cinemapettai32

அண்ணனுக்கு முன் காலுக்கு மேலே காலை போட்டு திமிரு காட்டிய மீனா.. கடும் கோபத்தில் ஜீவா!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆனது குடும்ப கதையுடன் ரசிகர்களுக்கு பிடித்தமான ரொமான்ஸ் காட்சிகளையும் அவ்வப்போது ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த

kamal-bb5-evicted

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் தொடை நடுங்கி.. லீக்கான ஓட்டிங் லிஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் அந்த

bb5-amount-taking-out

பிக் பாஸில் கடைசியில பணப்பெட்டியை தூக்கிய கல்லுளிமங்கன்.. 12 லட்சத்துடன் எஸ்கேப்

இறுதி கட்டத்தை எட்டி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே பல விறு விறுப்புகளை கூட்டி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் யாரும் எதிர்பாராத ஒன்று

vijay-sethupathi-dhanush

2021 எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றிய 10 படங்கள்.. விஜய் சேதுபதி சறுக்கிய 3 படங்கள்

சென்ற ஆண்டு கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்குகளில் படங்கள் வெளியாகத் தொடங்கியது. இதில் பல எதிர்பார்ப்புகளுடன் வந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. ரஜினி,

rajini-300-crore

பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி வசூலை தாண்டிய 3 படங்கள்.. அதிரடி காட்டிய ரஜினி

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகிறது என்றால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதேபோல் அவர்களின் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மிக முக்கியமான ஒன்று.

serial-actor-cinemapettai1

இணையத்தில் ட்ரெண்டாகும் டாப் 15 சீரியல் நடிகர்கள் லிஸ்ட்.. முதலிடம் பிடித்த அமுல் பேபி!

சின்னத்திரை ரசிகர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தற்போது இணையத்தில் டாப் சீரியல் கதாநாயகர்களின் லிஸ்ட் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் ரசிகைகளின் பிடித்தமான கதாநாயகன் வரிசையில்

tamil-actress

படுக்கையறை காட்சிக்கு ஓகே சொன்ன பிரபல நடிகை.. கோடிகளில் வாரி கொடுத்த தயாரிப்பாளர்

சமீப காலமாக சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டால் உடனே அதிகப்படியான கவர்ச்சிக்கு மாறி பட வாய்ப்பை

priyanka deshpande raju

வெட்கம், மானம், சூடு உனக்கு இல்லயா.? பிக் பாஸ் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் வெடித்த பிரச்சனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லுக்சுரி பட்ஜெட்காக தில்லிருந்தா ஹலோ சொல்லு என்ற டாஸ்க்கை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். இதனால் பிக்பாஸ் வீடு மிகவும் பரபரப்பாக இருக்கிறது.

அதில் கார்டன் ஏரியாவில் ரெட், ப்ளூ என்ற இரண்டு போன் பூத் வைக்கப்படுள்ளது. அதில் ஒன்று தைரியம் மற்றொன்று தியாகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இரண்டில் எந்த போனுக்கு அழைப்பு வருகிறதோ அதை எடுப்பவர்கள் பிக்பாஸ் சொல்வதை செய்ய வேண்டும்.

நிரூப் முதலில் வரும் போன் அழைப்பை எடுக்கிறார். அதில் பிக் பாஸ் உப்பு, சர்க்கரை, வெங்காயம் இவை இல்லாமல் சமைக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால் பரபரப்பான நிரூப் அனைவரிடமும் உப்பு, சர்க்கரை, வெங்காயம் மூன்றையும் எடுத்து ஸ்டோர் ரூமில் வையுங்கள் என்று சொல்கிறார்.

இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ந்து போகின்றனர். அதிலும் தாமரை அடுத்து உன்னோட முடியை வெட்ட சொன்னா என்னடா பண்ணுவ என்று குதர்க்கமாக கேட்கிறார். இதுவரை பிக் பாஸுக்கு வராத ஒரு யோசனையை தாமரை கூறியுள்ளார். அநேகமாக அடுத்த அறிவிப்பு இதுவாக தான் இருக்கும்.

மேலும் அனைவரும் சேர்ந்து உப்பு இல்லாமல் எப்படி சாப்பிட முடியும் என்று நிரூப்பிடம் கேட்கின்றனர். ஆனால் அதைப்பற்றி கண்டு கொள்ளாத அவர் எனக்கு டாஸ்க் பண்ணி ஆகணும் என்று பிடிவாதமாக நிற்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அவர்களை சமாளிக்கும் நிரூப் 95 நாள் இந்த வீட்டில் இருக்கிறோம், வேற என்ன விட்டுட்டு போக முடியும் என்று சொல்கிறார்.

உடனே பிரியங்கா நான் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாத்தையும் விட்டுட்டு தான் இந்த வீட்டில் இருக்கிறேன் என்கிறார். அதற்கு நிரூப் அப்போ இதெல்லாம் உனக்கு இல்லையா என்று நக்கலாக கேட்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீடு சண்டை இல்லாமல் கொஞ்சம் அமைதி பூங்காவாக இருந்தது. அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக பிக்பாஸ் தற்போது இப்படி ஒரு டாஸ்க்கை அறிவித்து பிக்பாஸ் வீட்டை ரணகளம் ஆக்கியுள்ளார். இந்த வாரம் முழுவதும் இன்னும் இதுபோன்ற பல கலவரங்களை நாம் எதிர்பார்க்கலாம்.