bigboss-amir

அமீரை வசமாக சிக்க வைத்த பிரியங்கா.. என்ன ஒரு நரித் தந்திரம்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் ப்ரம்மாவின் அடிப்படையில், அந்த நாளின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளில் இருந்தே டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்னிலையில் நிரூப் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தாமரை, பாவனி, பிரியங்கா, ராஜு ஆகியோரும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆகையால் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஆனது சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய மூவருக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் டிக்கெட்டு ஃபினாலே டாஸ்க்கில் இருக்கும் மூன்று பேருக்கும் சக போட்டியாளர்கள் கேள்வி கேட்பார்கள்.அவர்கள் கேட்கும் கேள்விக்கு சக போட்டியாளர்களும், அந்த 3 நபர்களும் சரியாக பதில் அளித்தால் அவர்கள் முன்னேறிச் செல்லலாம் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இதில் ‘வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து, உன்னை பிரபலப்படுத்தி கொள்ள பாவனியை பயன்படுத்திக் கொள்கிறாய். இது உன்னுடைய ஸ்டேட்டஜி’ என்று அமீரிடம் பிரியங்கா கேள்வி கேட்கிறார். இதற்கு சற்றும் தயங்காமல் அமீர் ஆமாம் என்று பச்சை விளக்கை காட்டுகிறார்.

இவ்வாறு ஏற்கனவே கடந்த வாரம் நாமினேஷனின் போது அமீர் பாவனியை நாமினேட் செய்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களும் ஷாக் ஆனார்கள். அதைத்தொடர்ந்து பிரியங்கா தற்போது சரியான நேரத்தில் அமீரிடம் பாவனியை குறித்த கேள்வியை கேட்டு சீண்டி விட்டுள்ளார்.

இவ்வாறு அமீர் பாவனியிடம் பொய்யான காதலை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதை பிரியங்கா பலமுறை சுட்டிக்காட்டி கொண்டிருக்கிறார். இதனால் இனிவரும் நாட்களில் அமீர் மற்றும் பாவனி இடையே பெரும் சண்டை வெடிக்கும் என்று தற்போது வெளியான ப்ரோமோவின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.

venba

ஜாமினில் வெளிவந்த வெண்பா.. பாரதிகண்ணம்மாவில் பிரசவத்திற்கு பின் ரீ-என்ட்ரி!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் விவாகரத்து பெறும் எண்ணத்தில் ஒரே வீட்டில் 6 மாதம் தங்கியிருக்கின்றனர். மேலும் எட்டு வருடங்கள்

meena-dhanam-pandian-stores

தனத்தை பதம் பார்த்த மீனாவின் அப்பா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் நிகழ்ந்த அதிரடி திருப்பம்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன்-தம்பி பாசத்தையும், கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தையும் வெளிச்சம்போட்டு காட்டுவதால், இந்த சீரியல் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியலாக மாறிவிட்டது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்

bigg boss

முட்டையால் அடிவாங்கி வெளியேறிய ராஜு, பிரியங்கா.. டிக்கெட் டு பினாலே டாஸ்கின் வின்னர் இவரே!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்றுக்கொண்டிருக்கும் டிக்கெட்

raja rani

சிக்கனால் சின்னாபின்னமான சரவணன்.. சமையல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பபடுவாரா?

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் தற்போது விருவிருப்பான கதைக்களம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமையல் போட்டிக்காக சென்ற சரவணன் ஒவ்வொரு முறையும் பல்வேறு பிரச்சினைகளை மேற்கொண்டு,

manimegalai

கணவருடன் அட்டகாசம் செய்யும் மணிமேகலை.. வைர நகை ஷாப்பிங் செய்த வைரல் வீடியோ

கணவருடன் சேர்ந்து செம கலாட்டாவாக வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளார் மணிமேகலை. தமிழகத்தில் சென்னை தி நகரில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் போன்ற நகைகளுக்கென மிகப்பெரிய ஷோரூம்களை கொண்ட நிறுவனம் தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட். திநகர் மட்டுமல்லாமல் தாம்பரத்திலும் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்-ன் இன்னொரு கிளையாக மற்றுமொரு பிரம்மாண்ட ஷோரூம் இயங்கி வருகிறது.

இந்த இரண்டு இடங்களிலும் மிகப்பெரிய அளவிலான பைக் மற்றும் கார் பார்க்கிங் ஏரியா உள்ளது. இந்த கடையில் சாதாரண மக்கள் கூட வைரம் வாங்கும் அளவிற்கு நியாயமான விலையில் இருந்தே வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் எங்கும் கிடைக்காத அளவிற்கு எக்கச்சக்கமான கலெக்ஷன்கள் கிடைக்கின்றன.

ஏற்கனவே வனிதா விஜயகுமார், ஷாமிலி சுகுமார், கே பி ஒய் சரத், வினோத், தீபா என பலர் வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளனர். மணிமேகலை தன்னுடைய கணவர் உசைனுடன் சென்று தாம்பரத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமில் ஷாப்பிங் செய்துள்ளார். அங்கு தன்னுடைய கணவர் தொடர்ந்து கலாய்த்து கொண்டே இருந்ததால் அவரிடம் கடுப்பாகி உள்ளார். இந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Dhanush-Rajini-

இந்த ஆண்டு அதிக டிக்கெட்டுகளை விற்ற 10 படங்கள்.. முன்னணி திரையரங்கம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த ஆண்டு திரையரங்குகள் திறக்கப்பட்டதால் முன்னணி

முன்னணி நடிகர்களை குறி வைக்கும் ராஷ்மிகா.. இப்படியும் பேராசையா.!

தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு என்று பிசியாக நடித்துக்

sivakarthikeyan-cinemapettai

உதவி கேட்டும் மறுத்த சிவகார்த்திகேயன்.. ஆதங்கத்தை வெளிப்படையாக கொட்டித்தீர்த்த நடிகர்

பள்ளியில் மாணவர்கள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள், குறும்புகள் என்று அனைத்தையும் நம் கண் முன்னே காட்டிய சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள்.

priyanka-kamal

பிரியங்காவை பார்த்தவுடன் ஆக்ரோஷமாக மாறிய போட்டியாளர்.. ரெட் கார்டு கொடுப்பாரா ஆண்டவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு தரப்பட்டது. அதில் இதுவரை எந்த சீஸனிலும் இல்லாத அளவுக்கு போட்டியாளர்கள் தர லோக்கலாக இறங்கி சண்டையிட்டனர்.

sun tv

தமிழ் நாட்டிலேயே முதல் இடத்தைப் பிடித்த சீரியல் எது தெரியுமா.? ஆரவாரத்தில் சன் டிவி!

வெள்ளித்திரை போலவே சின்னத்திரை சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில தமிழ்நாட்டின நம்பர் ஒன் சீரியல் எது என்ற தகவல் தற்போது இணையத்தைக்

bigg boss

பாவனியை தோற்கடித்து தொங்கவிட்ட ராஜு.. செல்லத்த ஒரு வழி ஆக்கிடியே!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் இறுதிச்சுற்றில் நேரடியாக போட்டியிட

pushpa

வசூலில் புதிய சாதனை படைத்த புஷ்பா.. எத்தனை கோடி தெரியுமா?

சமீபகாலமாகவே பான் இந்தியா படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன. முன்பெல்லாம் ஒரு மொழியில் படம் வெளியானால் அதை மற்ற மொழிகளில் டப் செய்தோ அல்லது ரீமேக் செய்தோ

Bhagya-Cinemapettai.

சமூக அநீதியை கையிலெடுத்த பாக்கியா.. விழிப்புணர்வை ஏற்படுத்திய சீரியல்

விஜய் டிவியில் விறு விறுப்புடனும், சுவாரசியத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது சமூக அநீதி சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு

bb5-nomination-list

முதல் முதலாக நடைபெற்ற ஓபன் நாமினேஷன்.. அடுத்து வெளியேறும் நபர் இவர் தான்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது கிராண்ட் பினாலே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  இன்னிலையில் தற்போது வீட்டில் இருக்கும் 8 போட்டியாளர்களுக்கும் டிக்கெட் டு பின்னாலே என்ற

bigg boss

தாமரையை வலையில் சிக்க வைத்து பிரியங்கா.. விறுவிறுப்பாக செல்லும் டிக்கெட் டு ஃபினாலே!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னிலையில் கடைசி சுற்றுக்கு செல்லும் ஒரு நபரை தேர்வு செய்வதற்காக

survivor-soon

மீண்டும் துவங்கப்படும் சர்வைவர் சீசன்2.. இம்முறையாவது ஆதரவு கிடைக்குமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் சர்வதேச அளவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை முதல் முதலில் தமிழ் தொலைக்காட்சியில்

pushpa

புஷ்பா படத்தில் அந்த மாதிரி யோசித்த கிளைமாக்ஸ்.. அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட இயக்குனர்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக

pandian-store3

நடு வீட்ல உட்கார்ந்து செய்ற வேலையா இது கண்ணா.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

eramana-rojavey2

அதிரடி திருப்பங்களுடன் வெளிவந்த ஈரமான ரோஜாவே2.. ரணகளமான முதல் வாரம்!

சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காகவே தற்போது புது புது சீரியல்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் முத்தழகு என்ற புது சீரியல்

Baakiyalakshmi-serial-cinemapettai

தூக்கில் தொங்கிய நிகிலா.. பெரும் பிரச்சினையை கையிலெடுத்த பாக்கியலட்சுமி சீரியல்!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்படும். ஏனென்றால் இவ்வளவு நாள் கோபி-ராதிகா இடையே நடக்கும் பிரச்சனையை பெரிதுபடுத்திக் காட்டிக்கொண்டிருந்த

kamal-bb5-bigg-boss

2 பேரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் பிக் பாஸ்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கல!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது துவங்கப்பட்டு 80 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரத்தில் இந்த சீசன் நிறைவடையும் உள்ளதால்,

samantha

ஐபோனில் இப்படிக்கூட போட்டோ எடுக்கலாமா.. செல்ஃபியே பொறாமைப்படும் அழகு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களை வைத்து

bigg boss

ஜவுளி கடையில் வேலை பார்க்கும் தாமரையின் கணவர்.. பிக்பாஸ் வீட்டில் நெகிழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை நெருங்க இன்னும் இரண்டு மூன்று வாரங்களிலே உள்ளது. இந்த சீசனின் தெரிந்த முகங்களை விட தெரியாத

Dhanush1

பிரச்சனைக்குரிய டைட்டிலை கையில் எடுக்கும் தனுஷ்.. கொஞ்சம் மரியாதை கொடுங்க

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பு தவிர இயக்குனர்,

bigg boss

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் நபர்.. இனி கடுமையாகும் போட்டிகள்

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு

vijaysethupathi-cinemapettai

அந்த கேரக்டரில் விஜய் சேதுபதியா.. கைவிட்டுப்போன புஷ்பா படம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

Bavana-Dilip-Cinemapettai.jpg

வஞ்சகத்தால் திலீப் செய்த படுபாதக செயல்.. நம்பி பழகியதால் நரகத்தை அனுபவித்த பாவனா

தனி சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. இவர் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். தமிழில் தீபாவளி, வெயில், கிழக்கு

mgr savitri

சாவித்திரிக்காக போனில் மிரட்டிய எம்ஜிஆர்.. கருப்பு பக்கங்களாக மாறிய வாழ்க்கை

நடிகர் திலகம் என்று நடிகைகளில் பெயர் எடுத்தவர் சாவித்திரி. நடிகர் ஜெமினி கணேசனை திருமணம் செய்து 4வது மனைவியாக வாழ்ந்து வந்தார். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் வாழ்க்கையை எவ்வளவு

bharathikannama-

சீரியலுக்கு முழுக்கு போட்ட பின் கெட்டப்பை மாற்றிய கண்ணம்மா.. வைரல் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் மக்கள் மனதில் நல்ல வரவேற்ப்பை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவனத்தை