போலீஸில் சிக்கிய பாக்கியலட்சுமி.. மனைவியை உதவிடும் கோபி!
விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதில் சனிக்கிழமை அன்று 3 மணி நேரம் ஒளிபரப்பான