shobana aryan

ஒரே வாரத்தில் விவாகரத்துக்கு வந்த ஷாபானா ஆரியன் திருமணம்.? அட கொடுமையே!

கடந்த வாரங்களில் மட்டும் அதிகப்படியான சின்னத்திரை நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் முக்கியமான ஜோடிகளாக பார்க்கப்பட்டது செம்பருத்தி சீரியலில்

Bubloo-Cinemapettai.jpg

கோவில் பட வடிவேலு போல பப்லு கழுத்தில் விழுந்த கம்பி.. இப்ப விடுடா பார்ப்போம்

குழந்தை நட்சத்திரமாக 1980 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பப்லு பிரித்திவிராஜ். அஜித், சிமரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா

பிரசாந்த் நடிப்பை பார்த்து மிரண்டு போன இயக்குனர்.. திறமை இருந்தும் சாதிக்க முடியல

ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செம்பருத்தி. ஆரம்பத்தில் இப்படத்தில் ராமன் கபூர், காயத்ரி, சுசித்ரா ஆகிய புதுமுகங்களுடன் படப்பிடிப்பு நடந்தது. ஆனால்,

raja rani

புருஷனுக்காக உயிரை பணயம் வைக்கும் சந்தியா.. ராஜா ராணி2 சீரியலின் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘என் கணவன் என் தோழன்’ என்ற ஹிந்தி சீரியலை தற்போது தமிழ் நடிகர்களை கொண்டு ‘ராஜா ராணி2’ என்ற பெயரில்

bharathi kannamma

கண்ணம்மாவாக நடிக்க மாட்டேன்.. வந்த வாய்ப்பை தவறவிட்ட பிரபல சீரியல் நடிகை

விஜய் டிவியில் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கேரக்டரில் முதலில் நடித்தவர் நடிகை ரோஷினி.

viveka samantha

ஓ சொல்றியா பாடலால் வந்த வினை.. விவேகாவிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இளம் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா

நீச்சல் உடையில் மோசமான போஸ் கொடுத்த ராதிகா.. இணையத்தில் லீக்கான புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில்

pandiyan-stores-meena

சுத்தி சுத்தி நம்மகிட்டே வராங்களே.. புலம்பித் தவிக்கும் பாண்டியன் ஸ்டோர் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. வீட்டை விட்டு வெளியேறிய கண்ணனை, மூர்த்தியின் பேச்சை மீறி வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளார் தனம். இதனால் கண்ணனின் மனைவி

bharathi kannamma

நிஷா அக்காவால் கட்டிலில் கண்ணம்மாவை புரட்டிய பாரதி.. என்னடா நடக்குது இங்க

ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய சுவாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா தொடர். இந்த தொடரில் தற்போது கண்ணம்மாவுடன் தங்கி இருக்கும் பாரதி, இன்னும் 3

biggboss

சைடு கேப்பில் காதல் பிளாக் ஓட்டும் அமீர்.. செஞ்ச தப்பை மீண்டும் செய்யும் பாவனி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. அவர் சக போட்டியாளர் அபிநயுடன் நெருங்கி பழகுவது பிக்பாஸ் வீட்டில்

vijay allu arjun

மாஸ் காட்டிய தளபதி விஜய், சிவகார்த்திகேயன்.. புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜுன்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

thalapathy66-vijay

தளபதி66 முதல் சிங்கிள் பாடியுள்ள விஜய் டிவி பிரபலம்.. அனல் பறக்கும் அப்டேட்

தளபதி விஜய்யின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் யோகி

பட வாய்ப்பை நம்பினா வேலைக்காகாது.. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் கேப்ரில்லா!

விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சூப்பர்ஹிட் சீரியலான ஈரமான ரோஜாவே என்ற சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. எனவே இந்த சீரியலின் இரண்டாவது சீசன் துவங்கப்பட

pushpa

புஷ்பா படம் எப்படி இருக்கு.? அரேபியாவிலிருந்து வெளிவந்த விமர்சனம்

பாகுபலி படத்தை தொடர்ந்து நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இரண்டு தெலுங்கு படங்கள் என்றால் அது புஷ்பா மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் தான்.

kaniha-cinemapettai

கேரளா உடையில் கும்முனு கவர்ச்சி காட்டிய கனிகா .. 40 வயசுனா நம்பர மாதிரி இல்ல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனிகா. அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இப்படத்திற்கு பிறகு இவருக்கு ஏராளமான

Karthi-Alluarjun-Cinemapettai.jpg

கார்த்தி படம் தான் புஷ்பா உருவாக காரணம்.. ஓப்பனாக கூறிய அல்லு அர்ஜுன்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் தற்போது பலரும் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் புஷ்பா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

sneha vijay tv

பட வாய்ப்பு இல்லாதால் சினேகாவை வளைத்து போட்ட விஜய் டிவி.. கலக்கலாக வெளிவந்த புகைப்படம்

விஜய் டிவி புதுமையான பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. தற்போது சூப்பர் டாடி என்ற ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில்

umapathy ramaiah

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. சர்வைவருக்கு முன், பின் உமாபதி வெளியிட்ட புகைப்படம்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதி. தற்போது அதாகப்பட்டது மகாஜனங்களே, தேவதாஸ் என இரண்டு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். ஜீ தமிழில்

thamarai

இதே எண்ணத்துடன் சுற்றும் தாமரை.. இறுதிநாள் வரை செல்வது சந்தேகம்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தாமரை மற்ற போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து கடுமையாக விளையாடி வருகிறார். இருந்தாலும் அவருடைய செயல்பாடுகள் தற்போது சமூக

vijay tv sun tv

டிஆர்பி-யில் முதல் 3 இடங்களை தட்டிச் சென்ற சன்டிவி.. பரிதவிக்கும் விஜய் டிவி

சின்னத்திரை ரசிகர்கள் அனுதினமும் ஆர்வத்துடன் பார்க்கும் சீரியல்களை கொண்டு ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த

cookwithcomali-cinemapettai

சூப்பர் சிங்கரில் என்ட்ரியாகும் குக் வித் கோமாளி பிரபலம்.. பிரியங்கா அளவுக்கு வராது பாஸ்

விஜய் டிவியின் ஒவ்வொரு வருடமும் திறமையான பாடகர்களை தேர்வு செய்யும் விதத்தில் சூப்பர் சிங்கர் என்ற ரியாலிட்டி ஷோவானது ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்றுக்

arjun-mass

சர்வைவர் முடிந்த கையோடு அர்ஜுன் போட்ட முதல் பதிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்

ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் சர்வைவர் நிகழ்ச்சியை தலைமை தாங்கி வெற்றிகரமாக முடித்துள்ளார் அர்ஜூன். இதைத்தாண்டி அவருக்கு பெரும் தலைவலி தற்போது ஏற்பட்டுள்ளது, இதனை அவரது இன்ஸ்டாகிராம்

pushpa-allu-arjun

ரிலீஸுக்கு முன்பே ரெக்கார்ட் பிரேக் செய்த புஷ்பா.. இத்தனை கோடி விற்பனையா.?

ஒரு சில படங்கள் மட்டுமே வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். அந்த வகையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில்

radhika-gopi

விபத்தில் சிக்கிய ராதிகா.. சத்தியத்தை மீறி சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்தொடரில் கோபிக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவருடைய கல்லூரி காதலியை எதார்த்தமாக

survivor-vijayalaxmi-new

பிக்பாஸில் விட்டதை சர்வைவரில் பிடித்த விஜயலட்சுமி.. பரிசுத்தொகை கேட்டா தலை சுத்துது

ஜீ தமிழில் டிஆர்பி ரேட்டிங் அதிகரிப்பதற்காக சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி

சர்வைவர் வெற்றிக்கு பின் விஜயலட்சுமியின் உருக்கமான பதிவு.. அயன் லேடினா நீங்க தான்

ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். 91 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு

venba-farina

பிரசவத்திற்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் வெண்பா.. சூடுபிடிக்கும் பாரதிகண்ணம்மா சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடிப்பவர் நடிகை பரினா.

bharathikannamma

ஃபுல் போதையில் பாரதி செய்த கேவலமான செயல்.. வெளுத்து வாங்கிய கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாரதி குடித்துவிட்டு கண்ணம்மா வீட்டில் வாந்தி எடுத்து விடுகிறார். கண்ணம்மா அவற்றை சுத்தம்

pushpa-samantha

விவாகரத்திற்கு பின்னர் என்னம்மா ஒரு ஐட்டம் டான்ஸ்.? ஒரே பாடலில் மிரள விட்ட சமந்தா

நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் தெரியும். தற்போது இருவருமே அவரவர் படங்களில் கவனம் செலுத்தி

pandiyan-stores-meena

தங்க நகைகளோடு கல்யாண பெண்ணாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா..

உடம்பு முழுக்க தங்க நகைகளோடு கல்யாண பெண்ணாக மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் Hema சதீஷ்.

இவர் தற்போது சென்னையில் தங்க நகை மற்றும் வைர நகைகளுக்கென மிகப்பெரிய ஷோரூம்களை கொண்டுள்ள Saravana Stores Elite ஷோரூமில் தங்க நகைகளை ஷாப்பிங் செய்துள்ளார்.

meena
meena

22 சவரனில் ஒரு நெக்லஸை பார்த்து ஆச்சரியத்தில் விழுந்துள்ளார். மேலும் திருமணத்திற்கு தேவையான நகைகளை மொத்தமாக ஒரே செட்டாக இந்த ஷோரூமில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதனை உடல் முழுவதும் அணிந்து கொண்டு கல்யாண பெண்ணாக மாறியுள்ளார். இதோ அந்த வீடியோ இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த ஷோரூமில் இவ்வளவு கலக்சன் நகைகள் உள்ளதா? கண்டிப்பாக ஒரு நாள் சென்று ஷாப்பிங் செய்ய வேண்டும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.