bharathikannama-

இன்னும் என்னென்ன கொடுமையை பார்க்கணுமோ.. முழு கண்ணம்மாவாக மாறிய வினுஷா தேவி!

விஜய் டிவியின் நம்பர்1 சீரியலாக இருந்து வருவது பாரதிகண்ணம்மா நெடுந்தொடர். இந்த சீரியலின் முக்கிய கருவே கண்ணம்மா கதாபாத்திரத்தை வைத்து தான் அமைந்துள்ளது. இந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில்

bharathi-kannamma-1

பாரதிக்கு கடைசியாக கேக் ஊட்டிய கண்ணம்மா.. வெண்பா இல்ல நீங்களும் இல்லன்னா செம போர்..

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் சீரியல் நடிகை ரோஷினி, சமையல் அம்மாவாகவே வாழ்ந்து ரசிகர்களிடையே பெரும் புகழையும் பெற்றிருந்தார்.

இன்னிலையில் ரோஷினிக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து விட்டதால், பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். ஆகையால் இறுதி நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரோகினிக்கு பாரதிகண்ணம்மா சீரியல் குழுவினர் கேக் வெட்டி வழியனுப்பி வைத்துள்ளனர்.

இந்த வீடியோவில் பாரதிகண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பெண்ணெட் ரோஷினியை, ‘எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்தியுள்ளார்.

அத்துடன் பாரதியாக நடிக்கும் அருண் உள்ளிட்ட பலரும் ரோகினியின் எதிர்கால முயற்சிக்கு தங்களுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். எனவே இந்த வீடியோ பதிவானது தற்போது சோஷியல் மீடியாவில் ரோஷினியின் ரசிகர்களால் அதிகம் பகிரப்படும், ஆர்வத்துடன் பார்க்கப்பட்டும் வருகிறது.

மேலும் பாரதிகண்ணம்மா சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பாவும், கதாநாயகியாக நடிக்கும் ரோகிணியும்  சீரியலில் இருந்து விலகுவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இவர்கள் இருவரும் இல்லை என்றால் இனி சீரியல் செம போர் அடிக்கும் என்றும் சோசியல் மீடியாவில் தங்களுடைய வருத்தத்தை பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.

bb4-team

கடந்த சீசன் போட்டியாளரிடம் பக்கா ட்ரெயினிங் எடுத்த நிரூப்.. பிசிறு தட்டாமல் விளையாடுராரே

விஜய் டிவியில் ஆரவாரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன்5 தொடங்கி வெற்றிகரமாக ஆறு வாரத்தை எட்டியுள்ளது. இந்த வார

aryan shabana

இந்த வாரம் காதல் திருமணத்தில் விஜய் டிவியின் 3 ஜோடிகள்.. இன்ஸ்டாவை அலற விடும் பாராட்டு மழை

விஜய் டிவியில் தொடர்களில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில்,

radhika-gopi

நாசுக்காக பேசி ராதிகாவை மடக்கிய கோபி.. ராதிகாவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் சில நாட்களாகவே தொடர்ந்து அதிரடியான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி மக்களின் செல்வாக்கைப் பெற்று பலம்வாய்ந்த நெடுந்தொடர் ஆக வலம் வருகிறது. அந்த

vijay tv sun tv

டாப் 10 சீரியலில் முதல் இடத்தைப் பிடித்த சன் டிவி.. பின்னுக்குத்தள்ளப்பட்ட பாரதிகண்ணம்மா!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுக்கும் மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. தற்போது டாப் 10 சீரியல்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எப்பொழுதும்

bharathi kannamma

DNA டெஸ்ட் கூட எடுக்க தெரியாத பாரதி டாக்டர்க்கு டைவர்ஸ் ஒரு கேடா! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

விஜய் டிவியில் வித்தியாசமான கதையை கொண்டு பார்வையாளர்களை கவர்ந்த நெடுந்தொடர் பாரதிகண்ணம்மா. இதில் கருப்பு நிற கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளனர். இந்த சீரியல் ஒளிபரப்பான சில

bb5-raju-cinemapettai1

ராஜுவை சீண்டிப்பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்! மனுஷன் அப்பயும் மாறல..

விஜய் டிவியின் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன்5ல் போட்டியாளர்களிடம் கொளுத்திப் போடும் வேலையை பிக்பாஸ் நன்றாக செய்து வருகிறார். அதில் நேற்றைய எபிசோடில், பிக்பாஸ்

kannana kanne

பூவாக இருந்து புயலாக மாறிய கதாநாயகி.. சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலின் அதிரடி ட்விஸ்ட்!

சன் டிவியில் புதுவிதமான கதை களங்களுடன் பல்வேறு நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மட்டுமே பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் தந்தை, மகள்

raja rani

ஓவர் ஆக்டிங், டிஆர்பியை படுக்கப்போட்ட ராஜா ராணி 2.. சரவணனுக்கு சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு நெஞ்சுவலி

விஜய் டிவியில் சீரியல்களின் டிஆர்பி எப்பொழுதுமே முதலிடத்தில் இருக்கும். அந்தவகையில் சஞ்சீவ், ஆலியா மானசா இருவரும் நடித்த மக்களின் மனம் கவர்ந்த தொடராக இருந்தது ராஜா ராணி.

neelima-rani-cinemapettai-01

குழந்தை வருகைக்காக காத்திருக்கும் 3 வில்லி நடிகைகள்.. நீங்க இல்லாம சீரியல் டிஆர்பி போச்சு

சின்னத்திரையில் வில்லியாக நடித்த நடிகைகள் தற்போது தங்களது குழந்தையின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சின்னத்திரை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது சில நடிகைகள் கர்ப்பமானால் அந்தக் கதாபாத்திரத்தில் வேறு

vj-archana-raja-rani-2

ராஜா ராணி 2 வில்லி அர்ச்சனாவா இது.? ஆத்தா தயவுசெய்து சிரிக்காதீங்க என கலாய்த்த நெட்டிசன்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சஞ்சீவி நடித்திருந்தார். பின்பு இவர்கள் இருவரும்

bharathikannama-venba

வெண்பாவிற்கு பதில் ரீ-என்ட்ரி கொடுக்கும் முரட்டு வில்லன்.. பாரதிகண்ணம்மா சீரியலின் அதிரடி திருப்பம்!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா நெடுந்தொடர் பல அதிரடியான திருப்பங்களோடு ஒளிபரப்பாகி வர, இனி மேலும் பல புதிய திருப்பங்கள் ஏற்பட காத்துள்ளன. அப்படிப்பட்ட விதமாக சீரியலின் ஆரம்பத்தில்

pandiyan-stores-meena

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரியும் மீனா.. சரியாக காய் நகர்த்திய அப்பா

விஜய் டிவியில் கூட்டுக்குடும்ப கதைக்களத்தை கொண்டு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில் தற்போது கண்ணன் வேலையை இழந்ததால் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டு

ezhil-gopi

டபுள் டிராக் ஓட்டும் அப்பா, கனவிலே காதலிக்கும் மகன்.. கோபி சார் கிட்ட கத்துக்கோங்க எழில்

சின்னத்திரை சீரியல்களுக்கு எல்லாம் கடும் போட்டியாக மாறிவரும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் மக்கள் மத்தியிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த சீரியல் துவங்கப்பட்ட ஆரம்பகாலத்தில்

kamal-vijay-bb5

விஜய்யின் நண்பனை வைல்ட் கார்ட் என்ட்ரியில் களமிறக்கும் பிக்பாஸ்.. பல மடங்கு எகுற போகும் டிஆர்பி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. எனவே ஐந்து வாரத்தை நிறைவடைந்த இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ்

venba

வெண்பா கதாபாத்திரத்தையே ஊத்தி மூடிய இயக்குனர்.. உறுதிப்படுத்திய பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை

சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்க்கப்படும் நல்ல ஒரு பொழுதுபோக்கான விஷயம். அந்த வகையில் விஜய் டிவி சீரியல் என்றாலே

adipurush-movie-prabhas

பிரபாஸ் ராமனாக மிரட்டும் படத்தில்.. பத்து தல ராவணனாக நடிக்கும் கோடீஸ்வர நடிகர்

இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாகும் திரைப்படம் ஆதி புரூஸ். மேலும் தமிழ், மலையாளம், கன்னடம்

bharathikannnama

வெண்பாவை வைத்து சரியான ஆப்பு வைத்த சௌந்தர்யா.. பாரதி எடுத்த முடிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. எப்போதும் விறுவிறுப்பை அள்ளித் தெளிக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லை. தற்பொழுது மேலும்

shobana-aryan

தாலி கட்டும்போது கண்கலங்கி ஷபானா.. செம்பருத்தியை கைப்பிடித்த செழியன்

சின்னத்திரை நட்சத்திரங்களான ஆரியன் மற்றும் ஷபானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் ஆரியன்

Baakiyalakshmi-gopi-radhika

உருகி உருகி பேசி ராதிகாவை கட்டியணைத்த கோபி.. பாக்கியாவை கழட்டி விட திட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் தன்னுடைய கல்லூரி தோழியான ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வந்த

namitha marimuthu

நமிதாவிற்கு முத்தம் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்.. அடிச்சு துரத்தியும் அடங்க மாட்டீங்களா

நமிதா மாரிமுத்து நாடோடிகள் 2 படத்தில் நடித்துள்ளார். அதனால் விஜய் டிவியில் உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதுவரை எந்த ஒரு திருநங்கையின்

bigg-boss-tamil-priyanka

பிரியங்கா அந்த விஷயத்திற்கு லாயக்கே இல்லை.. கழுவிக் கழுவி ஊற்றிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கின் மூலம் பிக்பாஸ்

vijay-tv-serial-cinemapettai

பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியின் தொடர்ந்து.. கதை இல்லாமல் இணையும் மற்றொரு மகா சங்கமம்!

விஜய் டிவியில் எப்பொழுதும் சீரியல்களுக்கு பஞ்சமே இல்லாமல் பல புதிய புதிய சீரியல்களை மக்களுக்கு பிடித்தமான கதைக்களத்துடன் ஒளிபரப்பு செய்வர். அந்த விதமாக சில மாதங்களுக்கு முன்

gopi radhika

கோபியை விரட்டியடித்த ராதிகா.. பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த ட்விஸ்ட் என்ன தெரியுமா.?

இல்லத்தரசிகளின் விருப்பமான தொடரான பாக்கியலட்சுமியில் இந்த வாரம் எபிசோடுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள். கோபியின் சுயரூபம் ராதிகாவுக்கு தெரிய வருவதால் ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்ன

rajini-sridevi

22 படங்களில் ஜோடி சேர்ந்த ரஜினி-ஸ்ரீதேவி.. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 4 படங்கள்

ஸ்ரீதேவி ஆறு வயது முதலே சினிமாவில் நடித்து. ரஜினியும், ஸ்ரீதேவியும் 22 படங்கள் சேர்ந்து நடித்துள்ளார்கள். பல மொழிகளில் ஸ்ரீதேவி நடித்து இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா

namitha-kamal

பிக்பாஸ் சீசன்5 டைட்டில் வின்னர் இவர்தான்.. அடித்துக் கூறிய நமீதா மாரிமுத்து!

விஜய் டிவியின் டாப் லிஸ்டில் இருக்கும் பிரபல நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன்5. இதில் வந்த முதல் வாரத்திலேயே நாமினேஷன் செய்யப்படாமலேயே சில தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை நமீதா

jaishree-eswar

தவறான உறவில் ஈஸ்வரன் மனைவி ஜெயஸ்ரீ.. காரை ஏற்றி கொல்ல திட்டம் தீட்டிய சம்பவம்

ராஜா ராணி, தேவதையை கண்டேன் போன்ற பல சீரியல்களில் நடித்தவர் நடிகர் ஈஸ்வர். அவர் தனது நீண்ட நாள் தோழி யும் நடிகையுமான ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம்

kamal-vijay-tv-bb5

டிஆர்பி-யில் பிக்பாஸை ஓரங்கட்டிய மூன்று சீரியல்.. கமல் சார் இல்லனா மொத்தமும் குளோஸ்

கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்தது. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலையும், எப்பொழுதுமே

sembaruthi

முகத்தில் மிளகாய் பூசி பரிகாரம் செய்த பார்வதி புகைப்படம்.. விட்டா ஆசிட்டை குடிப்பாங்க போல

தற்போது ஜீ தமிழ் டிவியின் திருமண வைபவங்கள் அண்மையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அனைத்து நாடகங்களும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் செம்பருத்தி சீரியலில் மாமியாருக்காக கடுமையான பரிகாரம் பார்வதி