ரொமான்ஸ்சே தெரியாமல் குணசேகரன் போட்ட முரட்டு கபி கபி.. எடக்கு எகடாசியில் மாரிமுத்துவை மிஞ்சிய நந்தினி
எப்பொழுதுமே முரட்டு குணத்தோடு காணப்படும் குணசேகரன் இப்பொழுது கோபத்தை அடக்கிக் கொண்டு சைக்கோ வில்லனாக மாறிவிட்டார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் மனநோயாளியாக மாறிவிட்டார் குணசேகரன். பெண்கள்