விஜய் டிவியில் அடுத்த விவாகரத்து ஆலியா தான்.. இதெல்லாம் தப்புமா!
சின்னத்திரை வட்டாரங்களை பொருத்தவரை விஜய் டிவியில் பணியாற்றும் தொகுப்பாளினிகள் மற்றும் நடிகைகளுக்கு தான் அடிக்கடி கட்டிய கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விடுகிறது.