விஜயாவுக்கு எதிராக அந்தர்பல்டி அடித்த மனோஜ்.. சாமர்த்தியமாக காய் நகர்த்திய ரோகிணி, முட்டாளாகிய முத்து மீனா
Sirkadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவுக்கு ரோகினி மீது இருக்கும் கோபத்தை தனித்து ரோகிணியை மறுபடியும் வீட்டிற்கு கூட்டிட்டு